11-29-2004, 11:37 PM
Quote:பொருத்தம் பாக்கிறதெண்டா என்ன... காலு கையி மூக்கு வாயி கண்ணு முழியி....காசு பணம்... நகை நட்டு...படிப்புப் பட்டம்...உதுவள் சரியா சரியான இடத்தில பொருந்தி இருக்கெண்டா...!
உங்க வெள்ளைக்காரன் உதுகள் பாக்கிறதில்லையே.... ஏஜ் மட்டும் பாப்பான்...அவன் வாழேல்லையோ...???!
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!
Back to top
tamilini
இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 3070
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்ற முகவp
எழுதப்பட்டது: திங்கள் கார்த்திகை 29, 2004 2:05 pm Post subject:
kuruvikal எழுதியது:
பொருத்தம் பாக்கிறதெண்டா என்ன... காலு கையி மூக்கு வாயி கண்ணு முழியி....காசு பணம்... நகை நட்டு...படிப்புப் பட்டம்...உதுவள் சரியா சரியான இடத்தில பொருந்தி இருக்கெண்டா...!
உங்க வெள்ளைக்காரன் உதுகள் பாக்கிறதில்லையே.... ஏஜ் மட்டும் பாப்பான்...அவன் வாழேல்லையோ...???!
ஆருக்கு தெரியும்.. எல்லாம் தான் பாப்பாங்கள என்று நினைக்கிறன் கேள்வி தான் பட்டிருக்கேன்...
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
குருவிகள் நீங்கள் தன்னிடம் பொருத்தம் பா÷தல் விடயம் பற்றி கேக்கிறியளோ என்று தான் தமிழினி இப்படி எழுதினா÷.
ஆனால் தமிழினிக்கு எல்லாம் தெரியும். .....? (பொருத்தம் பா÷த்தல்)
<b> </b>

