11-29-2004, 06:16 PM
மன்னிக்கவேண்டும், துசி அவர்களே, நாங்கள் தலைப்போடுச் தொடர்பாகத்தான் கருத்துக்களை முதலில் முன் வைக்கிறனாங்கள், இங்கு தெரிந்தோ தெரியாமல் அனைவரும் நண்பர்கள் ஆகிவிட்டதால், அடிக்கடி எங்களுக்குள் வேறு விடையங்களும் எங்களை அறியாமலே பேசிவிடுகின்றோம், ஆனால் ஒன்று சில பகுதிகளில் தேவையில்லாமல் ஒருவருக்கு ஒருவர் நாகரிகமில்லாமல் கருத்துக்களை முன்வைப்பது மோதுவதை விட இது ஆரோக்கியமாக தெரிகிறது என்னை பொருத்தவரையில், இருந்தலும் விதிமுறையை மீறியதற்கு மன்னிக்கவும்

