11-29-2004, 05:35 PM
இப்ப நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிற விடயத்தின் தலைப்பு மாவீர÷ என்று இருக்கு. கவனிச்சீங்களோ தெரியேல்லை. ஆனாலும் அந்தத் தலைப்பில் இதுகள்தானா விவாதிக்க வேணும்? தேவை தானh? அருமையான கவிதைகள் ஆரம்பத்திலை எழுதியிருக்கு பிறகு ஏன் இப்பிடி மாற்றிவிட்டீங்கள்?
விவாதிக்கிறது பிழை என்று சொல்லேல்லை. ஆனால் வேறை ஒரு தலைப்பிலை நடத்தலாமே?
விவாதிக்கிறது பிழை என்று சொல்லேல்லை. ஆனால் வேறை ஒரு தலைப்பிலை நடத்தலாமே?
--
--
--