11-29-2004, 04:37 PM
tamilini Wrote:மாந்தோப்பு புனிதமான இடம் என்று குருவியார் அடிக்கடி சொல்வார், அதனால் தான் கடைசி உறக்கத்தையாவது நிம்மதியாக உறங்குவோம் என்று, இந்த நிலைகெட்ட மாந்தர்களிடம் இருந்து ஒதுங்கி நிம்மதியாக துயிலவேண்டும் ஒரு நாளாவது. மரங்களுக்கு பசளையாக போனாலும் நிம்மதியே!Quote:என் உடல் மாந்தோப்புக்கு செல்லவேண்டும்
ஏன் மாந'தோப்புக்கு :wink:

