11-29-2004, 01:53 PM
Quote:கலியாணம் செய்யாட்டி அதில சின்னப்ப்பிள்ளை தானே...உங்கள மாதிரி பெரியாக்களா...கிழட்டுக் கதையெல்லாம் தெரிய...!
அப்படியா..?? இதெல்லாம் பெரிய கதையா.. எல்லாருக்கும் தெரியும் கலியாணம் பொருத்தம் பாத்து தான் செய்கிறது என்று.. பாவம் இந்த ஜீவன் மற்றொரு களத்தில கிழடுகளை விட பெரிசாய்.. கதையளத்த மாதிரி இருக்கு.. வேறையைப்பற்றி.. :roll: :wink: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

