11-29-2004, 05:34 AM
kuruvikal Wrote:ஆகா... இங்கையும் அதே ழ.... அதுதானே குருவிகளை அழைத்தீர்கள் கவிதன்... பிறகு நீங்க புதிய சர்ச்சையைக் கிளப்பிடாதேங்க... குருவிகள் உந்த வரவேற்கிற சமாச்சாரத்தில இப்ப ஈடுபடுறதில்ல... நாங்க வரவேற்க அதுகள் வந்து கூத்தடிக்க.... வரவேற்புக்கு ஒரு பெறுமதி இல்லாமல் போயிடும்...அதால...! <!--emo&குருவிகளே நானும் அப்படித்தான், இப்ப யார் வந்தாலும் கொஞ்சம் பொருத்திருந்து அவர்களின் கருத்துக்களை அவதானித்தபின் தான் ஒரு வணக்கம், போடுவேன், இதற்கு முன் வந்த பல குரங்குகளுக்கு அவசரப்பட்டு அனிமேசன் படங்கள் எல்லாம் போட்டு வரவேற்று அடி வாங்கினான்.--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: