11-29-2004, 05:22 AM
[quote=kavithan][quote]
மன்னா எனக்கொரு சந்தேகம். தினமும் சக்தி ரீவியில் "ஹரி 11 வது பிறந்தினம்" என்று விளம்பரப்படுத்துகிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?
[/quote]
மருமகளே அது இந்த மன்னருக்கு இல்லை நீங்கள் கவலைபடாதீர்கள்
அது எனக்கும் தெரியும். ஆனால் அந்த விளம்பர அறிவித்தலை பார்ப்பவர்களுக்கு எதுவுமே விளங்கவில்லை. அதுதான் ஹரியண்ணாவிடமும் கேட்டேன். எல்லோருக்கும் தெரியும் விளம்பரப்படுத்தலில் அறிவிக்கப்படும் ஹரி எங்கள் மன்னர் இல்லை எனபது. நான் கவலைப்படவில்லை. விளம்பரம் விளங்காமையால்தான் கேட்டேனாக்கும்.

----------