11-29-2004, 05:22 AM
கவிதன், எமது இரகசிய நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன் கருணா முந்தி விட்டான் என எனக்கு கிடைத்த புலனாய்வு தகவல் தெரிவிக்கின்றது, அதாவது சக்தி டிவியில் ஒளிபரப்ப இருக்கும் ஹரி 11 கருணாவினால் தயாரிக்கப்பட்ட குறும்படமாம், அதில் என்னுடைய 11 வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றப்போறானாம், இப்படியே விட்டால் அவன் வாலை ஆட்டிக்கொண்டுதான் இருப்பான். முடிவெடுத்துவிட்டேன் ஒன்றில் அவனை பாடையில் மலைசியாவுக்கு அனுப்பவேண்டும் அல்லது என் உடல் மாந்தோப்புக்கு செல்லவேண்டும், உடனே முதல் சொன்னது நடக்க திட்டத்தை தீட்டும்.

