11-29-2004, 03:52 AM
ஒரு தலைமை தேவை... ஒரே குரலில் எல்லோரும் எழுந்து நிற்க்க வேண்டும்.அதற்காய் தேசியத்திற்காய் இயங்கும் பத்திரிகைகள் ஒன்றாய் இரக்க முடியாது வானொலிகளும் அப்படித்தான்.. ஒரு வானொலி இருந்தால் அது தன்பாட்டில் இயங்கும் அதே நேரம் அதற்கு போட்டியாக இன்னொரு வானொலி இருக்கும் போது அதன் வளர்ச்சி அதிகமாகும் தரமான நிகழ்ச்சியை வழங்க வேண்டிய கடமையுணர்வு வரும் ஏனெனில் தமது வானொலியில் தரமான நிகழ்ச்சியில் இல்லையேனில் மற்ற வானொலியை நோக்கி நேயர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்ற பயம் வரும் எனவே வானொலிகள் கேட்பதற்கு நேயர்கள் இருக்கும் வரை வானொலிகள் உருவாகலாம் ஆனால் மற்றவர் வானொலி நடத்து கின்றார் நானும் நடத்துவோம் என்று தொடங்கினால் அது பற்றி அக்கறைப்பட வேண்டும்
நேசமுடன் நிதர்சன்-
நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

