11-28-2004, 11:49 PM
வானொலிய தொடங்குவாங்கள் புலிபாட்டு போடுவாங்கள் புலி ஆதரவு என்டுவாங்கள் புலிக்கு ஆதரவா எல்லாம் தலைகீழ நடப்பாங்கள் சனத்தை திரட்டுவாங்கள் பேந்து பொறமைபோட்டியிலை ஒவொருவரும் அடிபடுவாங்கள் குத்தபடுவாங்கள் பிரிவாங்கள் பிரியெக்கைதான் பெந்து புலிபாட்டு அடிக்கடி போடவாங்கள் ஏன் என்டு கெட்டால் தேசியம் என்டுவாங்கள் விசாரித்த பாத்தால் வானொலிக்கை இருந்தவங்கள கானக்கிடைக்காது புலிபாட்டை வானொலி தொடங்கவும் வானொலி கவுளவும் வானொலியை தாளவிடாமல் காப்பத்தும் ஒரு அங்கமாக பயன்படுத்தறது நிறுத்தப்படவேன்டும் சனத்திட்டை பணத்தை கறப்பாங்கள் பேந்து என்டா என்டா கேக்கபோவ வெருட்டவாங்கள் பேந்து என்டா என்டா புலிகளின் பாட்டிலை இரந்த அனைத்தையும் ஒரு வானொலி அதிகம் போடது என்டால் அந்த வானொலி உன்மையில் தெசியத்திற்கு அதரவான வானொலியாக இருக்காது ஆனால் புலிபாட்டை போடாமல் விட்டாலும் அவங்கள் அதரவு என்டு சொல்லவும் இல்லை ஆனால் அதுக்காக நானம் ஆதரவு என்ட சொல்ல இல்லை. உன்மையான யதார்த்த ஊடக ஜரோப்பிய வியாபார தந்திரம் இது.

