11-28-2004, 08:26 PM
தை 2005 முதல் இங்கிலாந்தில் இருந்து ஆரம்பமாகிறது ஒரு வானொலி பொழுது போக்கினை மையமாகக் கொண்டு.
இவ் வானொலியானது அரசியலை தவிர்த்து பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
எனது கேள்வி என்ன என்றால் இன்றைய ஒரு சூழலில் எமது போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதொரு நிலையில் இது தேவைதானா?
நாம் அனைவரும் ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்று ஒன்றுபடுவமா? அல்லது இப்படி ஆளுக்கொன்று ஆரம்பித்து பின்னோக்கி செல்வதா?
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.
உரியவர்கள் கவனத்தில் எடுப்பார்கள்.
இவ் வானொலி ஆரம்பிக்காடுவதற்கு முன்னர் எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறினால் இவ் வானொலியுடன் தொடர்புடையவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சுலபமாக இருக்கும்.
நன்றி-
(இந்த தகவலை மின்னஞ்சல் மூலம் தந்த தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் அன்பு உறவிற்கு நன்றிகள்.)
[/b]

<b> </b>