11-28-2004, 08:13 PM
kuruvikal Wrote:கவிதன் (முன்னாள் மந்திரி) வேண்டாத குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்... மாந்தோப்பு மன்னருக்கு புகழிடம் அளிக்க முன் வந்தது உண்மை...மன்னர் அதை மறுத்து தன்மானமும் தேச மானமும் காக்க சொந்த தேசத்தோடையே உள்ளார் என்பதும் வெளிப்படை... வேண்டாம் வீண் குற்றச்சாட்டு மாந்தோப்பின் மீது...அது குருவிகளின் இராச்சியம்... ஜீவகாருணியம் அரசாளும் இராச்சியம்....! இது மாவீரர் வாழும் பக்கம்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ஓ சமாதானம் தானே இப்ப வந்திட்டார் ஆக்கும் ஆனால் ஒழிந்து தான் இருக்கிறார்..பயம் தானே.. நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் தோப்புக்கு நாம் படை எடுக்க மாட்டோம்...ஆனால் மன்னர் தற்போது திருந்திவிட்டார்... அவரை தான் திரும்பவும் மன்னர் ஆக்க நினைத்திருக்கிறேன்... இதுக்கு பினாலை ஒரு இரகசிய நடவடிக்கை போகுது நீங்கள் கோபபட வேண்டாம்.. அந்த நடவடிக்கை முடிந்தபின் உங்களுக்கு விபரிக்கிறேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: