11-28-2004, 07:58 PM
Quote:மன்னா எனக்கொரு சந்தேகம். தினமும் சக்தி ரீவியில் "ஹரி 11 வது பிறந்தினம்" என்று விளம்பரப்படுத்துகிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?
மருமகளே அது இந்த மன்னருக்கு இல்லை நீங்கள் கவலைபடாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஒரு பிறந்ததினமா என்று. இவர்கள் வாழ்வதோ மாந்தோப்பில் ஒழித்து அதுவும் மந்திரிக்கு பயந்து என்ன வாழ்க்கை மன்னா.இப்ப ஏதோ சமாதானம் எண்டு சொல்லி ஓகே ஆகி இருக்கு..இனியும் மக்களுக்கு எதிரா செயற்பட்டால் போர் தான்...
மன்னா நாம இப்படி செயற்பட்டால் தான் அந்த கறுணாவை கவுக்கலாம்... இப்ப கருணா நம்மலோடை ஓகே வாகிறார் யாருக்கும் சொல்லிடாதைங்கோ... காலை வாரிடுவோம் ஒகேவா.. இங்கை இரண்டுமூண்டு பேர் விடுப்பு கேட்டு போய் கருணாவுக்கு சொல்லீடுவினம் கவனம் ஓகேவா. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

