11-28-2004, 06:58 PM
இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்பதா? குடிமகளின் சந்தேகத்தை தீர்ப்பது மன்னனின் கடமையல்லவா? கவிதன் களத்தில் தான் இருக்கிறார் நாங்கள் இருவரும் சமாதன ஒப்பந்தம் செய்திருக்கின்றோம், ஆனாலும் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. எந்த நேரமும் கருத்துக்களம் யுத்தகளமாக மாறக்கூடும்.

