11-28-2004, 03:33 PM
ஓ..... என்ன மன்னா துணைக்கு இருந்தவர்களும் ஓடிவிட்டார்களா? அதுசரி நாட்டை பார்ப்பதற்கு இருந்த துணையா? வீட்டை பார்ப்பதற்கு இருந்த துணையா? கருத்துக்களத்தை பார்க்கவிருந்த துணையா? எந்தத்துணையுங்கோ ஓடியது? அல்லது எல்லாவற்றுக்கும் பொதுவாக இருந்த ஒருதுணையா ஓடியது? மீண்டும் துணையை தேட முயற்சிக்கவில்லையா?
மன்னா எனக்கொரு சந்தேகம். தினமும் சக்தி ரீவியில் "ஹரி 11 வது பிறந்தினம்" என்று விளம்பரப்படுத்துகிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?
மன்னா எனக்கொரு சந்தேகம். தினமும் சக்தி ரீவியில் "ஹரி 11 வது பிறந்தினம்" என்று விளம்பரப்படுத்துகிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?
----------