11-27-2004, 08:38 PM
பேரன்புடையீர்,
வாசலில் நின்று வந்தனம் சொல்லி வந்ததன் நோக்கம் சொல்லி வந்தது யார் எனச் சொல்லி நுழையவேண்டியவிடத்து சொல்லாது நுழைந்தமைக்குப் பொறுத்தருள்வீர்.
எனது பெயர் திரு என்பதோடு சரி. அப்பாற் சொல்ல என்வசம் எந்தச் சிறப்பும் கிடையாது.
ஏதோ என்னாலியன்றளவு செய்யமுடிவதைச் செய்துகொள்கிறேன்.அம்மட்டே!
ஆதலின் இத்துடன் எனது அறிமுகத்தை நிறைவுசெய்கிறேன்.
-திரு