07-31-2003, 01:03 PM
எது மழுப்பல் ? தமிழ்த்தேசியத்தோடு ஒத்துநிற்பவர்கள் அனைவரும் எமது மக்களே..அது எந்த நர்ட்டவர்களாகவிருந்தாலும்..
திரு லோரன்ஸ் திலகர் சொன்னவற்றை ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன்
எந்த கறுப்பின மக்களுக்கும் ஆபிரிக்கா எவ்வாறு தாயகமோ அதே போல் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களுக்கு தமிழீழம் ஒரு தாயகமாக விளங்கும்