11-27-2004, 04:26 AM
Quote:இணைந்தது: 08 ஆனி 2004
கருத்துக்கள்: 2303
வதிவிடம்: கனடா
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 27, 2004 12:31 am Post subject:
Om_shanthi எழுதியது:
டிக்கட் அனுப்புங்கோ வாறம்
பிரபஞ்சத்தில் தானே இருக்கிறீர்கள்.. ஓம் சாந்தி என்று சொல்லீடு பூமீலை நிக்கமல் ஒரு கொஞ்ச நேரம் அந்தரத்திலை நின்றால் பூமி சுத்தி நீங்கள் நிக்கிற இடத்துக்கு சுவிஸ் வரும் தானே அப்ப சரியா அட்ரஸ்சை பார்த்து குதியுங்கோ.. ரிக்கெற் தேவையில்லை உதுக்கெல்லாம்
_________________
கவிதன்
அனுபவம் பேசுது பாருங்கோ....
<b> </b>

