Yarl Forum
லீனா மணிமேகலை மாலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: லீனா மணிமேகலை மாலை (/showthread.php?tid=6361)



லீனா மணிமேகலை மாலை - AJeevan - 11-22-2004

<b>சுவிசில்</b>
எதிர்வரும்
<b>28.11.2004</b>
ஞாயிறு மாலை 14,00 மணிக்கு
<img src='http://www.yarl.com/forum/files/leena.jpg' border='0' alt='user posted image'>
<b>லீனா மணிமேகலையின்</b>
<span style='color:blue'><b>ஒரு குறும்படப் பொழுது</b>

நான்கு குறும்படங்கள்
திரையிடல் மற்றும் விவாதம்
ஆகியவற்றுடன்

<b>ஒற்றையிலையென

கவிதைத் தொகுப்பு அறிமுகம்

[b]Restaurant Ambaal
Badennerstr.663
8018 Zurich</b> ல்

திகதி: <b>28.11.2004</b>
காலம்: ஞாயிறு மாலை <b>14,00</b> மணிக்கு


மேலதிக விபரங்கள்
055 280 17 78
079 330 61 68
01 461 93 02
079 209 12 49
</span>

http://www.kanavuppattarai.com/

http://www.kanavuppattarai.com/leena.htm


- shanmuhi - 11-22-2004

¾¸Åலுìகு ¿ýÈ¢¸û...
¿¢¸úவு¸û º¢ÈôÀ¡¸ «¨Á šúòதுì¸û....


- MEERA - 11-22-2004

¾¸Åலுìகு ¿ýÈ¢


- kavithan - 11-23-2004

நன்றி அஜீவன் அண்ணா.. அவ் விழாபற்றி விழாமுடிந்தபின் எங்களுக்கும் சொல்லுங்களேன்


- AJeevan - 11-25-2004

<span style='color:darkred'><b>லீனா மணிமேகலை மாலை</b>

சுவிசில்
எதிர்வரும்
28.11.2004

ஞாயிறு மாலை

<b>லீனா மணிமேகலையின்</b>
நான்கு குறும்படங்கள்
திரையிடல் மற்றும் விவாதம்
ஆகியவற்றுடன்

<b>"ஒற்றையிலையென "</b>

கவிதைத் தொகுப்பு அறிமுகம்
<b>Restaurant Ambaal
Badennerstr.663
8018 Zurich</b> ல்
28.11.2004 ம் திகதி
ஞாயிறு மாலை 14,00 மணிக்கு
நடைபெற இருக்கிறது.


மேலதிக விபரங்கள்
055 280 17 78
079 330 61 68
01 461 93 02
079 209 12 49
http://www.kanavuppattarai.com/
http://www.kanavuppattarai.com/leena.htm
http://www.yarl.com/forum/viewtopic.php?p=46356#46356

<b>சுவிசில்
லீனா மணிமேகலையின்
தொடர்பு இலக்கம்
0041 79 209 12 49 </b>
(ajeevan)</span>


- MEERA - 11-25-2004

¾¸Åலுìகு ¿ýறி


- Om_shanthi - 11-26-2004

:mrgreen:


- Om_shanthi - 11-26-2004

டிக்கட் அனுப்புங்கோ வாறம்


- kavithan - 11-27-2004

Om_shanthi Wrote:டிக்கட் அனுப்புங்கோ வாறம்

பிரபஞ்சத்தில் தானே இருக்கிறீர்கள்.. ஓம் சாந்தி என்று சொல்லீடு பூமீலை நிக்கமல் ஒரு கொஞ்ச நேரம் அந்தரத்திலை நின்றால் பூமி சுத்தி நீங்கள் நிக்கிற இடத்துக்கு சுவிஸ் வரும் தானே அப்ப சரியா அட்ரஸ்சை பார்த்து குதியுங்கோ.. ரிக்கெற் தேவையில்லை உதுக்கெல்லாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- MEERA - 11-27-2004

Quote:இணைந்தது: 08 ஆனி 2004
கருத்துக்கள்: 2303
வதிவிடம்: கனடா
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 27, 2004 12:31 am Post subject:



Om_shanthi எழுதியது:
டிக்கட் அனுப்புங்கோ வாறம்


பிரபஞ்சத்தில் தானே இருக்கிறீர்கள்.. ஓம் சாந்தி என்று சொல்லீடு பூமீலை நிக்கமல் ஒரு கொஞ்ச நேரம் அந்தரத்திலை நின்றால் பூமி சுத்தி நீங்கள் நிக்கிற இடத்துக்கு சுவிஸ் வரும் தானே அப்ப சரியா அட்ரஸ்சை பார்த்து குதியுங்கோ.. ரிக்கெற் தேவையில்லை உதுக்கெல்லாம்
_________________
கவிதன்


அனுபவம் பேசுது பாருங்கோ....


- kavithan - 11-27-2004

Quote:அனுபவம் பேசுது பாருங்கோ....
_________________
இலட்சியவாதிகள் துாங்குவதில்லை
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MEERA - 11-27-2004

உண்மையைத் தான் சொன்னேன்


- kavithan - 11-27-2004

MEERA Wrote:உண்மையைத் தான் சொன்னேன்

அப்படியா..? அப்ப முயற்சி செய்து பார்த்தீர்களா..... இப்ப எங்கை சுவிசிலா நிக்கிறியள்..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கறுணா - 11-29-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

அனக்கும் ஒரு டிக்கட்? பிலீஸ்

டாங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

onionkaruna@hotmail.com


இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- MEERA - 11-29-2004

Quote:இணைந்தது: 08 ஆனி 2004
கருத்துக்கள்: 2336
வதிவிடம்: கனடா
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 27, 2004 9:56 pm Post subject:



MEERA எழுதியது:
உண்மையைத் தான் சொன்னேன்


அப்படியா..? அப்ப முயற்சி செய்து பார்த்தீர்களா..... இப்ப எங்கை சுவிசிலா நிக்கிறியள்..?
_________________
கவிதன்

இலண்டனிலதான் இன்னமும். சில வேளைகளில் நத்தா÷ விடுமுறைக்கு சுவிஸ் இற்கு போகலாம்.


- kavithan - 11-29-2004

MEERA Wrote:
Quote:இணைந்தது: 08 ஆனி 2004
கருத்துக்கள்: 2336
வதிவிடம்: கனடா
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 27, 2004 9:56 pm Post subject:



MEERA எழுதியது:
உண்மையைத் தான் சொன்னேன்


அப்படியா..? அப்ப முயற்சி செய்து பார்த்தீர்களா..... இப்ப எங்கை சுவிசிலா நிக்கிறியள்..?
_________________
கவிதன்

இலண்டனிலதான் இன்னமும். சில வேளைகளில் நத்தா÷ விடுமுறைக்கு சுவிஸ் இற்கு போகலாம்.

கறுணாவுக்கும் கொஞ்சம் கெல்ப் பண்ணி விடுங்கோ..

எதுக்கும் போஸ்ரிலை கட்டேக்கை ..பூமி சுத்தூதோ இல்லையோ தலை சுத்தும் அப்ப சுவிசிலை இறங்கலாம் கருணா.. அவசரம் வேண்டாம் ..


- MEERA - 11-30-2004

அவருக்கு எங்களுடைய உதவி தேவையில்லை. அதுக்குத்தான் கன பே÷ இருக்கினம்.