07-31-2003, 12:58 PM
வணக்கம்
இந்த நேரத்தில் என்னுடைய பாடசாலையில் நடந்த நிகழ்வு ஓன்றுதான் நினைவுக்கு வருகின்றது
பாடசாலையில் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக குழப்படி இல்லாத நல்ல மாணவர்களை தேர்வுசெய்து பிறிவெக்ட் ஆக வைப்பார்கள். ஒரு தடவை எமது பாடசாலையில் மிகவும் குழப்படியான மாணவர்களை(குழப்படி என்னும்போது அதிபருடனேயே முரண்டுபிடித்து சில மாதங்கள் இடைநிறுத்தப்பட்டவர்கள்) கட்டுப்பாட்டு பகுதியில் அமர்த்தினார்கள். அதைப்பற்றி நாம் அதிபருடன் வாக்குவாதப்படடபோது அவர் சொன்னது
எவன் குழப்படி செய்கின்றானோ அவனிற்கு பதவியை கொடுத்து அவன்மூலம் மற்றவரை திருத்த முயன்றால் அவன்தானாகவே திருந்திக்கொள்வான். நாம்அவனை வெறுத்து ஓதுக்ககூடாது. அரவணைத.து தெளிய வைக்கவேண்டும் என்றார். அதைப்போலத்தான் இது
ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது

[b] ?