07-31-2003, 12:27 PM
ஹாஹாஹா..... ஐயோ வயிறுவலிக்கிறது. இந்நதச் செய்தியை படித்ததிலிருந்து. கொள்ளைக்காரருக்கு பொலிஸ் பதவி. கொலைக்காரருக்கு....! அட அட என்னே பாசம். அது சரி இவர்கள் செய்த கொலை கொள்ளைகள் பாலியல் வன்முறைகள். பேரினத்தின் பாலியல் வன்முறைகளை மறைக்க உதவியது போன்றவைகளை யாரப்பா பார்ப்பது. ஏனாப்பா உதுகளுக்கு உந்த வேலை? ஏன் அண்டை நாடு குடக் கூலி கொடுக் மறுத்து விட்டதோ. அல்லது அம்மணி துரத்தி விட்டுட்டாவோ. புதிதாக ஏதேதோ உத்தியோகம் தேடக் கிளம் பிட்டுதுகள். அது சரி வடக்கு கிழக்கிற்கு இராணுவ பாதுகாப்போட தானோ அல்லது ஆச்சியிடம் ஆயுதம் பெற்றுக் கொண்டா..? அது சரி இவர்கள் அங்கே போய் தொடங்கும் ஆட்டங்களை யார் கவனிப்பது? ஆண்டவா யாரிடம் போய் முட்டிக் கொள்ள. சமாதானமே இனியும் உன்னை கட்டியடிப்பதில் ஏதாவது பலனுண்டா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

