11-26-2004, 03:52 PM
குருவியள் கருணாவுக்கு உளவு பாக்கினம் போல இருக்கு.
நாங்க பேப்பா்ல என்டாலும் தமிழீழம் இருக்கு என்டு நினைக்கிறம். ஆனா உங்களை மாதிரி ஆக்கள் அதை பகல் கனவு என்டு சொல்றாங்க. இதை எங்க போய் சொல்லுறது? குருவியளின்ற சாயம் வெளுத்து ரொம்ப நாள் ஆச்சு!!!