11-26-2004, 02:43 PM
ம்ம்ம் எல்லாம் வாய்ப்பேச்சு வீரா்கள்! நாங்க சொன்னமா போராட வாறம் என்டு? சும்மா நீங்களா கற்பனை பண்ணிகிட்டு இருக்காதீங்க. வயசு போன புத்தியும் குறஞ்சா போகும்?
தமிழீழம் பகல் கனவு என்டு சொன்னதுவள் எல்லாம் இப்ப விசுவாசத்தைப் பற்றி எனக்கு சொல்லுதுவள். காலமடா சாமி.....
தமிழீழம் பகல் கனவு என்டு சொன்னதுவள் எல்லாம் இப்ப விசுவாசத்தைப் பற்றி எனக்கு சொல்லுதுவள். காலமடா சாமி.....