07-31-2003, 05:30 AM
இன்றைய நகைச்சுவை
நன்றி. உதயன்
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து ஆராய ஈ.பி.டி. யின் விஷேட குழு
வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறதாம்
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக் கையை வடக்கு - கிழக்கில் புலிகள் மீறி உள்ளார்களா என்பது பற்றி ஆராய்வதற்காக வெளிநாட் டில் இருந்து ஈ.பி.டி.பி அமைப்பின் விசேட குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. இணையத்தளம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
வருகை தந்துள்ளகுழு தற்போது கொழும்பில் தங்கியுள்ளது. விரைவில் அது வடக்குக்கு விஜயம் செய்ய உள்ளது. வடக்கு - கிழக்கில் கொலைகள், கடத்தல்கள், பணம் பறிப்புக்கள் என்பன தொடர்பாக இந்தக் குழுவி னர் விசேட கவனம் செலுத்துவர். ஈ.பி.டி.பியின் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர்களைக் கொண்டு இந்தக் குழுவின் பிரதிநிதிகள் லண் டன், நோர்வே, சுவீடன், இந்தியா ஆகியநாடுகளில் உள்ள அமைப்பின்கிளைகளில் இருந்து வந்துள்ளனர். இவர்களது ஆய்வறிக்கைசர் வதேச மன்னிப்புச் சபை உட்படபல் வேறு மனிதநேய அமைப்புக்களுக்கும் வழங்கப்படும் என்று அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[b] ?