07-30-2003, 10:48 PM
மதி எப்பவும் மழுப்பி சடைஞ்சு குழப்பி பிறகு மழுப்பி மற்றவை சொல்லும் நியாயங்களும் மதிக்கு மழுப்பலாகத் தெரியுது..எந்தத் தலையங்கத்துக்கை வந்தாலும் வண்டிலை ஒருக்கால் குறுக்கு விடாவிட்டால் சீமானுக்கு தலை வெடிக்கும் போல இருக்குது.
-

