11-25-2004, 06:33 PM
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->என் பார்வை ஒரு நாளும் தப்பாக இருந்ததில்லை, தானாக வந்தது தானாக போனது மலர், ஏன் வந்தது ஏன் போனது என்று பிறகு தெரிந்தது ஆனால் அதை இங்கு சொன்னால் மலர் இனத்துக்கே அசிங்கம்.தமிழினி என்னை தப்பாக நினைக்கவேண்டாம்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b]ஹரியண்ணா உங்களுக்கா இப்படியொரு நிலை. அதற்காக வருந்துகிறேன்.
மன்னா அந்த மலர் யார் என்று ஆணையிட்டு உங்கள் படைகளை அனுப்பி சிறைப்பிடித்து தண்டனை கொடுக்கலாமே. மலர் தானே என்று விட்டுவிட்டீர்களா?
[b]ஹரியண்ணா உங்களுக்கா இப்படியொரு நிலை. அதற்காக வருந்துகிறேன்.
மன்னா அந்த மலர் யார் என்று ஆணையிட்டு உங்கள் படைகளை அனுப்பி சிறைப்பிடித்து தண்டனை கொடுக்கலாமே. மலர் தானே என்று விட்டுவிட்டீர்களா?
----------