![]() |
|
வேசம் கலையும் வேளை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வேசம் கலையும் வேளை... (/showthread.php?tid=6373) |
வேசம் கலையும் வேளை... - kuruvikal - 11-22-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/gopikaw-515.jpg' border='0' alt='user posted image'> அடி பெண்ணே... மனதுக்குள் மலர வைத்தேன் மங்கை மாசென்று....! மலருக்குள் மங்கையாய் மாசில்லா என் மனதை மாசாக்க முனையாதே பிசாசு நீ....! உனக்கேன் போட்டி மலரோடு அழகாய் சிரிக்கும் மலருக்குள் அசுரச் சிரிப்போடு நீ மென்மைக்கு இலக்கணம் மலர் வன்மைக்கு இலக்கணமாய் நீ கள்ளமில்லா மனசு மலருக்கு கள்ளமே மனசு உனக்கு மலருக்குள் அடைக்கலம் ஏன் மானம் கெட்டவள் நீ மலர் அழுகிறது மாடே மிதிக்காதே இரும்புப் பாதங்கள் உனக்கு...! சுமை தாங்கியல்ல மலர் சும்மா குந்திவிட்டாய் குரங்காய் வந்தவளே...! மலருக்கு குரல் தர குரல் நாண்(ன்) இல்லை என்பதற்காய் பொய்யோடு புளகாங்கிப்பவளே எழுந்தோடு...! மலருக்காய் ஒரு குரல் கிளம்பிவிட்டது உன் கொட்டமடங்கும் நாளும் நெருங்குது மையோடு வந்த உன் அழகும் கலையுது....! மழைக்கு நனையும் புள்ளி மானல்ல நீ மையலுக்காய் புள்ளி வைத்த கள்ளி - நீ....! வேசம் கலைவது உறுதி...! நன்றி... http://kuruvikal.yarl.net/ - kavithan - 11-22-2004 அப்படியா குருவிகளே ....? கவிதைக்கு வாழ்த்துகள் .. பின்னர் நேரம் இருந்தால் வருகிறேன் பதில் கவிதை எழுத - Haran - 11-22-2004 ஐய்யய்யோ! கேரளத்து மங்கை!!!!!!!!!!!அருமை. - வெண்ணிலா - 11-22-2004 குருவியண்ணா கவிதைக்கு வாழ்த்துக்கள். - tamilini - 11-22-2004 Quote:மலருக்குள் அடைக்கலம் ஏன் கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் குருவிகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-22-2004 எங்கள் கிறுக்கலைப் பார்த்துப் படித்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 11-23-2004 கவிதை நன்றாக இருக்கிறது ஆனால் அதில் கோபிகாவின் படத்தை போட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil: :evil:
- kavithan - 11-23-2004 vasisutha Wrote:கவிதை நன்றாக இருக்கிறது ஆனால் ஏன் வசி அப்படி கண்டிக்கிறியள் .. ஏதாவது காரணம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 11-23-2004 மலருக்குள் ஒரு மங்கை என்று குருவிகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. (தனது மலரை இன்றுதான் அவர் ஒரு மங்கையென) அதையேன் நீங்கள் வன்மையாக கண்டிக்கிறீர்கள் hock: :?
- kuruvikal - 11-23-2004 ஏன் வசி அழுகிறீங்க... நேற்றுத்தானா டெஸ்ரொப்பில போட்டனீங்க... இன்றைக்கு இது நாளைக்கு இன்னொன்று சும்மா கற்பனை தானே....விடுங்க விட்டுத்தள்ளுங்க....! அதுசரி எங்க கனநாளா ஆளைக் காணேல்ல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 11-23-2004 vennila Wrote:மலருக்குள் ஒரு மங்கை என்று குருவிகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. (தனது மலரை இன்றுதான் அவர் ஒரு மங்கையென) அதையேன் நீங்கள் வன்மையாக கண்டிக்கிறீர்கள் மேலே உள்ள கவிதையிலும் நேரடியாக ஒரு அர்த்தமும் மறைமுகமாக ஒரு அர்த்தமும் இருக்கு.... அது தங்கைக்கு கொஞ்சம் புரிந்திருக்கு.... நன்றி தங்கையே உங்கள் கூர்ந்து கவனிப்புக்கு.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 11-23-2004 மறைமுகமாய் சொன்னால் எங்களுக்கெல்லாம் புரியாது.. நேரடி தான் எதற்கும்.. நமக்கு புரியவில்லை..?? யாரைப் பிசாசு என்கிறது கவிதை..?? யாரை அப்ப மானங்கெட்டவள் என்கிறது.. யாரை மாடு என்கிறது... ?? இவைகளா மறைமுகமாய் சொல்லப்படுது... - kuruvikal - 11-23-2004 tamilini Wrote:மறைமுகமாய் சொன்னால் எங்களுக்கெல்லாம் புரியாது.. நேரடி தான் எதற்கும்.. நமக்கு புரியவில்லை..?? யாரைப் பிசாசு என்கிறது கவிதை..?? யாரை அப்ப மானங்கெட்டவள் என்கிறது.. யாரை மாடு என்கிறது... ?? இவைகளா மறைமுகமாய் சொல்லப்படுது... மனதோடு தொற்றுவதால் பிசாசு.... தன் அழகை உருவகிக்க மலரை நாடுவதால் மானம் கெட்டவள்.... கோபம் வந்தால் மனம் வலிக்க மோதுவதால் மாடு.... போதுமா இல்ல இன்னும் விளக்கம் வேணுமா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 11-23-2004 இது உங்கள் கிறுக்கலா? யாருக்கு விடுகிறீர்கள் வண்டில்? இது உங்கள் இதய அறைகளில் விழுந்த கீறுகளின் எழுத்து வடிவம். உண்மையை சொல்லுங்கள் யார் உங்களை ஏமாற்றிய அந்த கள்ளி ? அவளை எங்கிருந்தாலும் சிறைபிடிக்க உத்தரவிடுகின்றேன் . சொல்லுங்கள் குருவிகளே சொல்லுங்கள்? - tamilini - 11-23-2004 Quote:மனதோடு தொற்றுவதால் பிசாசு.... தன் அழகை உருவகிக்க மலரை நாடுவதால் மானம் கெட்டவள்.... கோபம் வந்தால் மனம் வலிக்க மோதுவதால் மாடு.... போதுமா இல்ல இன்னும் விளக்கம் வேணுமா...! விளக்கம் போதும்.. பாவம் கோபிகா.. :wink: - kuruvikal - 11-23-2004 hari Wrote:இது உங்கள் கிறுக்கலா? யாருக்கு விடுகிறீர்கள் வண்டில்? இது உங்கள் இதய அறைகளில் விழுந்த கீறுகளின் எழுத்து வடிவம். உண்மையை சொல்லுங்கள் யார் உங்களை ஏமாற்றிய அந்த கள்ளி ? அவளை எங்கிருந்தாலும் சிறைபிடிக்க உத்தரவிடுகின்றேன் . சொல்லுங்கள் குருவிகளே சொல்லுங்கள்? மன்னா.. உங்கள் அக்கறைக்கு குருவிகளின் நன்றிகள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆத்திரம் வேண்டாம் மன்னா... குருவிகளின் மனம் கீறல் விழாத கண்ணாடிப் பாத்திரம்... அதைக் கண்டவர் கையிலும் கொடுத்து காதல் எனும் கீறல் விழவைக்க குருவிகள் ஒன்றும் விபரமில்லாதவையல்ல...! இருந்தாலும் பாத்திரத்தின் கண்ணாடியில் ஒரு விம்பம் பிரதிபலிக்கிறது.... பாவம் அந்த விம்பம் அதை தொந்தரவு பண்ண குருவிகளுக்கும் விருப்பம் இல்லை.... அது கோபிகாவும் அல்ல... அது ஒரு மலரின் விம்பம்... வசந்தத்தோடு வந்த மலர்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 11-23-2004 tamilini Wrote:Quote:மனதோடு தொற்றுவதால் பிசாசு.... தன் அழகை உருவகிக்க மலரை நாடுவதால் மானம் கெட்டவள்.... கோபம் வந்தால் மனம் வலிக்க மோதுவதால் மாடு.... போதுமா இல்ல இன்னும் விளக்கம் வேணுமா...! கோபிகா பாவமில்ல உருவகம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 11-23-2004 எந்த மலரோ?... யாருக்கு தெரியும்...? :wink: - kuruvikal - 11-23-2004 நீங்கள் ஒன்று... எப்பவும் ஒரே மலர் தான்... சரியா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 11-23-2004 kuruvikal Wrote:நீங்கள் ஒன்று... எப்பவும் ஒரே மலர் தான்... சரியா....! <!--emo& அதில்லை மலர் என்று ஒரு பெண்ணும் இருகலாம் தானே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> {இப்ப கொஞ்சம் பெண்ணோடை வாசம் வீசுது கவிதைகளில் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ] எதோ நடக்கட்டும் பாப்பம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|