11-25-2004, 02:32 PM
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->குருவிகளே நீங்கள் நல்ல நோக்கத்துக்காக என் அனுபவத்தை சொல்லசொல்கிறீர்கள், ஆனால் எல்லோரும் உங்களை போல் பார்க்கமாட்டார்கள், எங்கள் இனத்தில் எல்லாவகை குரங்குகளும் உண்டு, ஒருவரின் துன்பத்தில் இன்பம் காணுபவர்கள் தான் அதிகம்,<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுவும் உண்மைதான் நண்பரே... மற்றவர்களின் பழிப்புக்கு நாமே தீனிபோடக் கூடாதுதான்.... இருந்தாலும் அநியாயங்களை அனுபவித்தவன் அவற்றைச் சொல்லும் போதுதான் அதன் தாக்கம் சமூகத்தில அநியாயம் செய்பவர்களின் அல்லது அநியாயங்களை வீரமாக சித்தரிப்பவர்களின் மனதுக்குள் கொஞ்சம் என்றாலும் ஈரம் இருந்தால் சிந்திக்க வைக்கும்....என்ற வகையிலேயே கேட்டோம்...! பிறகு அதுவே உங்கள் வேதனையைக் கூட்டும் என்பதால் நீங்கள் அதைத் தவிர்ப்பதும் நல்லதாகத் தான் தோன்றுகிறது...நன்றி Hari..உங்கள் பதிலுக்கு....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>