11-25-2004, 05:15 AM
குருவிகளே நீங்கள் நல்ல நோக்கத்துக்காக என் அனுபவத்தை சொல்லசொல்கிறீர்கள், ஆனால் எல்லோரும் உங்களை போல் பார்க்கமாட்டார்கள், எங்கள் இனத்தில் எல்லாவகை குரங்குகளும் உண்டு, ஒருவரின் துன்பத்தில் இன்பம் காணுபவர்கள் தான் அதிகம்,

