07-30-2003, 09:49 PM
<b>மதியையா எழுதியது</b>
ஐயோ மதியையா!
இரண்டிலும் அது போகுது.. எங்க முதல் தொடங்கினது எண்டது சத்தியமாக எனக்குத் தெரியாது....ஏனெண்டால் எனக்கு டெக்:கோடர் வந்து கொஞ்சநாள்தான்
Quote:ஏன்ராப்பா.. கபிலன்.. இண்டைக்கும்.. விசாரிச்சனான்.. தீபத்திலை.. மூண்டுமாத்துக்குமுதல்.. காட்டினதுதான்.. இண்டைக்கு ரிரிஎன்னிலை.. போகுதெண்டு.. ரிரிஎன்.. வீட்டுக்காரன்.. சொல்லித்தான்.. தெரியும்.. என்னோடை.. ஏனப்பு.. சண்டைக்குவாறாய்....
இன்னும்.. இரண்டிடத்திலை.. விசாரிக்கச்சொல்லுறியோ.. என்னவோ
ஐயோ மதியையா!
இரண்டிலும் அது போகுது.. எங்க முதல் தொடங்கினது எண்டது சத்தியமாக எனக்குத் தெரியாது....ஏனெண்டால் எனக்கு டெக்:கோடர் வந்து கொஞ்சநாள்தான்