11-24-2004, 09:21 PM
நிச்சயமாக ரி.ரி.என் இலவசமாக ஒளிபரப்பப்பட வேண்டும். புலத்தில் ஒவ்வொரு தமிழர்களும் மாவீரர்களின் நினைவுகளை தரிசிக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
* புலத்தில் தமிழ்த் தொலைக்காட்சி வைத்திருப்போரில் எத்தனை பேர் ரி.ரி.என் வைத்திருக்கிறார்கள்?
* மற்றைய தொலைக்காட்சி பார்ப்பவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்களா?
* புலத்தில் இருக்கும் அனைவரும் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபங்களுக்கு செல்லும் வசதிகள் உள்ளனவா?
தேசியத் தொலைக்காட்சியானது, கண்டிப்பாக தேசியப் புதல்வர்களின் கனவுகளை இந்நாட்களில் புலத்திலுள்ள அணைத்து தமிழ் இல்லங்களுக்கு கொண்டு செல்வது தேசியத்துக்கான கடமையும் கூட....

"
"
"