Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஓ மரணித்த வீரனே.....
#18
வியட்நாம் மக்கள் இரண்டு மாபெரும் சக்திகளை சில சக்திகளின் மறைமுக ஆதரவோடு எதிர்கொண்டு வென்றனர்... நாமும் எல்லாச் சக்திகளும் எம்மை சூழ்ந்து நின்று அடிபணியக் கேட்க முதல் எமது கரங்களைப் பலப்படுத்தி இலக்கை விரைந்து அடைவதுதான் சிறந்தது...இன்றேல் டக்ளசுக்களும் சங்கரிகளும் கருணாக்களும் மாத்தையாக்களும் என்று துரோகிகள் ஒரு பக்கமும் எதிரி ஒரு பக்கமும் சர்வதேச வல்லாதிக்க சக்திகள் ஒரு பக்கமும் பிரதேச வல்லாதிக்க சக்திகள் ஒரு பக்கமும் பொருளாதார பணக்கார முதலைகள் ஒரு பக்கமும் எம்மையும் எமது நிலைத்தையும் உரிமைகளையும் விழுங்குவதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைதான் தோன்றும்...!

நாமும் எமது பலத்தை இச்சக்திகளை எதிர்கொள்ளும் வகையில் பலப்படுத்தினால் மட்டுமே எமது தாயக விடுதலை என்பது நிச்சயமாகும்...அதற்காக மக்கள் நாமும் போராளிகளும் பல தீர்க்கமான முடிவுகளை ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்....என்பதை அனைத்து மக்களும் உணர்ந்து நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் செயற்பட வேண்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 04:20 PM
[No subject] - by MEERA - 11-17-2004, 11:15 PM
[No subject] - by tamilini - 11-18-2004, 12:08 AM
[No subject] - by Nada - 11-18-2004, 01:00 AM
[No subject] - by MEERA - 11-18-2004, 01:03 AM
[No subject] - by sayanthan - 11-23-2004, 07:49 PM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:23 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 04:13 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 10:34 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 11:55 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 12:16 PM
[No subject] - by MEERA - 11-24-2004, 04:29 PM
[No subject] - by shiyam - 11-24-2004, 06:16 PM
[No subject] - by ratha - 11-24-2004, 06:23 PM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 06:32 PM
[No subject] - by ratha - 11-24-2004, 06:40 PM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 06:53 PM
[No subject] - by ratha - 11-24-2004, 08:46 PM
[No subject] - by MEERA - 11-24-2004, 09:16 PM
[No subject] - by ratha - 11-25-2004, 01:15 PM
[No subject] - by kuruvikal - 11-25-2004, 02:52 PM
[No subject] - by MEERA - 11-25-2004, 03:49 PM
[No subject] - by ratha - 11-26-2004, 03:58 PM
[No subject] - by kuruvikal - 12-04-2004, 01:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)