![]() |
|
ஓ மரணித்த வீரனே..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஓ மரணித்த வீரனே..... (/showthread.php?tid=6407) Pages:
1
2
|
ஓ மரணித்த வீரனே..... - ஜீவன் - 11-17-2004 <img src='http://www.jewishvirtuallibrary.org/jsource/images/People/arafat.jpg' border='0' alt='user posted image'> http://www.tamiloosai.com/oosai.asp?id=3142&catID=0 ஜீவன் - thaiman.ch - 11-17-2004 அரபாத் ஒரு சிறந்த மனிதா்! அதை நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இன்று அவா் இறந்த பின்பு அவரது நாட்டு நிலமையை பாருங்கள்?? நாலு போ் போற கப்பல்ல பாரம் அதிகமா இருந்தா எவன் மற்றவங்கள் நல்லா இருக்க வேணும் என்டு கப்பல்ல இருந்து வெளியில குதிக்கிறானோ அவன் தான் உண்மையான தலைவன்! தனக்குப் பிறகு ஒரு நல்ல தலமையை உருவாக்க அரபாத் தவறி விட்டாா்! இனி அருடைய நாடும் நாட்டு மக்களும் அனுபவிக்க போகின்ற துன்பங்களிற்கு இவரும் சற்று பொறுப்பு! - MEERA - 11-17-2004 இவரும் சும்மா லேசுப்பட்டவரல்ல. வயது வந்த பிறகும் ப(ண)தவி ஆசையால் இரண்டாம் தலைமையை உருவாக்கவில்லை. - tamilini - 11-18-2004 தலைமையை உருவாக்க.. பதவிக்கு ஆசைப்பட்டு.. இவரைப்போட்டுத்தள்ளிட்டா...?? சொல்ல முடியாதில்லை உலகம் அப்படியிருக்கு... பாவம் அந்த ஆத்மா சாந்தியடையட்டும்.. சென்றவர்களைப்பற்றி கண்டபடி கதைக்க கூடாது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Nada - 11-18-2004 அன்னாருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இவர் தலைமையில் பாலஸ்தீன மக்கள் தங்கள் விடுதலையை பின்தள்ளப்பட்டார்கள். பலவீனமான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு தனது இனத்தின் விடுதலையை பின்தள்ளியதால் இவர்பெற்ற பலன் சமாதானத்துக்கான நோபல்பரிசும் பெருந்தொகையான பணமும்தான். பாலஸ்தீனர்கள் இவரினால் தங்களுடைய நிலங்களை இழந்ததுமல்லாமல் சட்டரீதியாக ஒரு நாட்டுக்குரிய படையை வைத்திருக்க முடியாத ஒரு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். இறுதிக்காலத்தில் இந்த துர்ப்பாக்கியசாலி ஒரு கைதிபோன்று இஸ்ரேலிய இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு ஒரு சிறைச்சாலைக்குள் இருப்பதுபோன்ற நிலையில் தனது இறுதிக்காலத்தை கழித்தார். மத்தியஸ்தம் செய்த நோர்வே இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. எம்முடைய தலைமை உசாரானது இல்லையென்றால் எங்களுக்கும் இதே நிலைதான் - MEERA - 11-18-2004 அதுதான் புதுவை அண்ணா ஒரு கவிதை எழுதியிருந்தா÷. ஆனால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை.... யாராவது..........? - sayanthan - 11-23-2004 பணிந்த போக இது பலஸ்தீனம் அல்ல குனிந்து நின்று பாிசு வாங்க நம் தலைவன் யசீா் அரபாத் இல்லை என்றவாறு அது போகும்! - MEERA - 11-24-2004 சயந்தன் நன்றி. - kuruvikal - 11-24-2004 sayanthan Wrote:பணிந்த போக இது பலஸ்தீனம் அல்ல அப்ப தீர்வு....????! சிறீலங்காவால் அமெரிக்காவுக்கு கடலும் வானும் குத்தகைக்கு விட்டாச்சு... திருமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு குத்தக்கைக்குப் போயாச்சு...அதைப் பாதுகாக்க இந்தியப் படைக்கு அதிகாரம் கொடுத்தாச்சு... இப்போ பத்தாக் குறைக்கு இந்தியா பாகிஸ்தான் சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து....யாழ்ப்பாணம் பிடிக்கப் போகேக்க படையினர் யாழ்ப்பாண நகரை விட்டு ஓடிய பின்னரும் ஏன் அதைப் பிடிக்காமல் புலிகள் யுத்தத்தை ஓய்வுக்கு கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது... இது பற்றி அன்ரனே சொல்லி இருக்கிறார்... இந்தியப் படைக்குவிப்பும் அமெரிக்க ஊடுருவலுக்கான சந்தர்ப்பமும் பிராந்திய சர்வதேச அழுத்தங்களும்... என்று...அப்போ எதிர்காலத்தில் எப்படி இந்த அழுத்தங்களில் இருந்து விடுபடுவது...????! பலஸ்தீனச் சிக்கலை விட சிக்கலானது போல இருக்கு எங்கள் சிக்கல்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MEERA - 11-24-2004 அதுதான் தாய்லாந்தில் தமிழீழத்தை கைவிட்டாச்சு. இப்போது வன்னியில் இடைக்கால தனி அரசை கைவிட்டச்சு. இனி ........? - kuruvikal - 11-24-2004 MEERA Wrote:அதுதான் தாய்லாந்தில் தமிழீழத்தை கைவிட்டாச்சு. இப்படியே விட்டுக் கொண்டு போனால் ஆகிறது என்ன...???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 11-24-2004 மேலே குருவிகள் எழுதிய செய்தியின் மை காய முதல் இப்படி செய்தி வருகிறது தற்ஸ் தமிழில்... பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் வாங்கும் இலங்கை இலங்கையில் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ரூ. 90 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தானிடம் கடனாக இலங்கை அரசு வாங்குகிறது. இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இலங்கைக்கு ரூ.90 கோடி மதிப்புள்ள ஆயுதங்களையும், ரூ. 45 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களையும் கடனாக வழங்க, இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அஜீஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அடுத்த ஆண்டு பாகிஸ்தான் செல்லும் சந்திரிகா, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளார். thatstamil.com - MEERA - 11-24-2004 Quote:இணைந்தது: 15 சித்திரை 2003 பழைய காலத்து வன்னிக்குறு நிலம் தான்.. - shiyam - 11-24-2004 ஙரழவநசிறீ"ஆநுநுசுயு"ஸஅதுதான் தாய்லாந்தில் தமிழீழத்தை கைவிட்டாச்சு. இப்போது வன்னியில் இடைக்கால தனி அரசை கைவிட்டச்சு. இனி ........?ஜஃஙரழவநஸ இனி தனியரசு - ratha - 11-24-2004 kuruvikal Wrote:அழுத்தங்களுக்கு அடிபணிவதென்பதல்ல அதன் அர்த்தம். உரிமைப்போராட்ட வடிவங்களின்ஒரு வடிவம்தான்.sayanthan Wrote:பணிந்த போக இது பலஸ்தீனம் அல்ல தனியரசு தான் நிறைவுத் தீர்வு. - kuruvikal - 11-24-2004 ratha Wrote:kuruvikal Wrote:அழுத்தங்களுக்கு அடிபணிவதென்பதல்ல அதன் அர்த்தம். உரிமைப்போராட்ட வடிவங்களின்ஒரு வடிவம்தான்.sayanthan Wrote:பணிந்த போக இது பலஸ்தீனம் அல்ல இப்படியே அழுத்தங்களுக்கு ஏற்ப வடிவங்களை மாற்றிக் கொண்டிருந்தா எப்போ உலக அங்கீகாரத்தோட தனியரசை அமைப்பது... அதை தேசிய தலைவரின் காலத்துள் செய்ய வேண்டும் இன்றேல் பலஸ்தீனத்தைவிட மோசமாகும் எம் நிலை...! அதற்கு மக்கள் தங்களை முழுப் போராட்ட சக்தியாக மாற்ற வேண்டும்... உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் தாயகம் வேண்ட காட்டமான குரல் வழங்குவதோடு பங்களிப்பும் செய்ய வேண்டும்...அதுதான் இப்ப அவசியம்...! குழுக்களாய் பிரிந்து மாற்றுக் கருத்து ஆயுத அரசியல் நடத்துவதும் அதற்கு துணை போவதும் அல்ல இப்ப முக்கியம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ratha - 11-24-2004 kuruvikal Wrote:விடுதலைக்கான பயண எல்லையை கணிப்பது கடினம். தியாகி திலீபன் சொன்னதை எல்லாம் ஏன் நாம் காதில்வாங்கவில்லை? தமிழர் எப்போது ஒற்றுமையாவது..இயலுமாயின் அதையாவது செய்ய நம்மில் யாருளர். ஒரு வட்டம்,குழு, பொன்னாடை,அலம்பல்...தேவையற்ற ஆடம்பரம்...இதுமாறுமா?ratha Wrote:kuruvikal Wrote:அழுத்தங்களுக்கு அடிபணிவதென்பதல்ல அதன் அர்த்தம். உரிமைப்போராட்ட வடிவங்களின்ஒரு வடிவம்தான்.sayanthan Wrote:பணிந்த போக இது பலஸ்தீனம் அல்ல - kuruvikal - 11-24-2004 வியட்நாம் மக்கள் இரண்டு மாபெரும் சக்திகளை சில சக்திகளின் மறைமுக ஆதரவோடு எதிர்கொண்டு வென்றனர்... நாமும் எல்லாச் சக்திகளும் எம்மை சூழ்ந்து நின்று அடிபணியக் கேட்க முதல் எமது கரங்களைப் பலப்படுத்தி இலக்கை விரைந்து அடைவதுதான் சிறந்தது...இன்றேல் டக்ளசுக்களும் சங்கரிகளும் கருணாக்களும் மாத்தையாக்களும் என்று துரோகிகள் ஒரு பக்கமும் எதிரி ஒரு பக்கமும் சர்வதேச வல்லாதிக்க சக்திகள் ஒரு பக்கமும் பிரதேச வல்லாதிக்க சக்திகள் ஒரு பக்கமும் பொருளாதார பணக்கார முதலைகள் ஒரு பக்கமும் எம்மையும் எமது நிலைத்தையும் உரிமைகளையும் விழுங்குவதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைதான் தோன்றும்...! நாமும் எமது பலத்தை இச்சக்திகளை எதிர்கொள்ளும் வகையில் பலப்படுத்தினால் மட்டுமே எமது தாயக விடுதலை என்பது நிச்சயமாகும்...அதற்காக மக்கள் நாமும் போராளிகளும் பல தீர்க்கமான முடிவுகளை ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்....என்பதை அனைத்து மக்களும் உணர்ந்து நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் செயற்பட வேண்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ratha - 11-24-2004 நீங்கள் சொல்வது போன்று எமது பலத்தை அதிகரித்தே ஆகவேண்டும். பலமட்டங்களில் இருப்பவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்களையும் இனம் கான வேண்டியதேவையுடன் நேரடியாகவே அகற்றவேண்டியதேவையுமுண்டு. - MEERA - 11-24-2004 சொல்லாதீ÷கள் செயல்படுங்கள் |