11-24-2004, 05:59 PM
hari Wrote:என் பார்வை ஒரு நாளும் தப்பாக இருந்ததில்லை, தானாக வந்தது தானாக போனது மலர், ஏன் வந்தது ஏன் போனது என்று பிறகு தெரிந்தது ஆனால் அதை இங்கு சொன்னால் மலர் இனத்துக்கே அசிங்கம்.தமிழினி என்னை தப்பாக நினைக்கவேண்டாம்!
hari Wrote:சொந்த கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு ஆட்சேபமில்லை, ஆனால் இதை அனைவரும் பார்ப்பார்களே பரவாயில்லையா?
சொல்லுங்கள்... உங்களின் அனுபவத்தைச் சொல்வதால் உங்களுக்கு ஒரு மனச் சாந்தி கிடைக்கும் அதேவேளை புதியவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும்....!
தயக்கம் வேண்டாம்...அனுபவங்களைச் சொல்லத் தயங்குவதால்தான் ஏமாற்றுக்காரர்களும் போலிகளும் பிழைக்க முடிகிறது உலகில்....! அந்த நிலை இயன்றவரை அகற்ற உங்கள் கருத்து இடம் தரும்...என்ற நம்பிக்கையோடு சொல்லுங்கள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

