11-24-2004, 05:17 PM
என் பார்வை ஒரு நாளும் தப்பாக இருந்ததில்லை, தானாக வந்தது தானாக போனது மலர், ஏன் வந்தது ஏன் போனது என்று பிறகு தெரிந்தது ஆனால் அதை இங்கு சொன்னால் மலர் இனத்துக்கே அசிங்கம்.தமிழினி என்னை தப்பாக நினைக்கவேண்டாம்!

