11-24-2004, 04:33 PM
tamilini Wrote:Quote:உங்கள் மலர் உங்கள் இதயத்தை கொள்ளை அடித்த மலர். என் மலரோ எனக்கு உயிருடன் கொள்ளி வைத்த மலர். அதுதான் வித்தியாசம்
கொள்ளி வைத்ததது மலரா மங்கையா...??? நீங்கள் என்ன வைத்தியளோ அந்த மலருக்கு தானே தெரியும்...! :twisted:
நான் வைத்தது அன்பு மட்டும் தான்!

