11-24-2004, 04:30 PM
Quote:சொன்னதுக்காக கண்டபடி கொடுக்காதேங்க தேவை வந்தா மட்டும் கொடுங்க.... குருவிகளுக்கு ஒரே ஒரு மலரா.. அது பாவம்... அதுக்கெல்லாம் அல்வா கொடுக்கவே மனசு வராது...ஆனா அதுவா தந்தா நன்றிக்கடன் செலுத்தத் தயங்கமாட்டாதுகள் குருவிகள்...!
என்ன குருவி உங்களுக்கே அல்வா தருது என்றால் அதிடம் அல்வா இல்லாமலா..?? பிறகு எப்படி உங்களிடம் அல்வா வாங்கும்...??
அது சரி உங்களுக்கு அல்வா என்ன புதிசா என்ன...ஃஃ
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

