11-24-2004, 02:38 PM
tamilini Wrote:நானே அந்த எமனுக்கு அரைக்கிலோ அல்வா கொடுத்து அவற்ற பாசக்கயிறையே அருணாக்கொடியாக கட்டினவன் இந்த ஹரி. அப்படி இருக்கும் போதே ஒரு இளவரசி எனக்கே அல்வா தந்திட்டு போயிட்டாள் என்றால் பாருங்களேன், அந்த அனுபவத்தில் தான் குருவியாருக்கு அறிவுரை சொன்னனான்Quote:விம்பந்தானே கீறல் விழ வாய்ப்பில்லை....! அனுமதியும் இல்லை....!
_________________
குருவிகள் பிழைத்துக்கொள்ளுங்கள்.. மன்னர் அண்னா.. நீங்கள் தான் இன்னும் கற்க இருக்கு உலகை...


