11-24-2004, 02:10 PM
Quote:விளங்குது தானே அப்ப ஏன் நேரத்தை வீணடிக்கிறீ÷கள். அங்கே போய் ஆயுதம் துாக்குங்கள். கவிதை எழுதி மற்றவ÷களை ஏமாற்ற வேண்டாம்.
அக்கா உங்கள் ஐடியாவுக்க நன்றிகள்.. எமது உண்வு இப்படி இருக்கிறது.. இதனை இங்கு இட்டது.. மற்றவர்கள் உணர்வுகள் எப்படி என்பதை அறியவே அன்றி யாரையும் ஏமாற்றுவதற்காய் அல்ல...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

