07-30-2003, 06:18 PM
shanthy Wrote:2002ம் ஆண்டுக்கான தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு 6விருதுகள் கிடைத்துள்ளது. தமிழனின் கண்ணீரை , தமிழீழத்தின் வரலாற்றைச் சிதைத்து , தமிழீழத்தின் தியாகத்தை வியாபாரமாக்கிய மணிரத்தினத்தினம் என்கின்ற வியாபாரியின் வியாபாரத்துக்கு 6 விருதுகளாம்.இண்டைக்குத்தான்.. நித்திரையாலை.. எழும்பியிருக்கிறியளோ..?
ஓ....இது வியாபாரிகளின் காலமோ.....? இல்லை சுயநலங்களின் காலமோ.....?
இதுபற்றிய மேலதிக செய்தியைக் கேட்ட தமிழ்க்குரல்.கொம்மில் சென்று கேட்கலாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

