11-24-2004, 12:16 PM
மேலே குருவிகள் எழுதிய செய்தியின் மை காய முதல் இப்படி செய்தி வருகிறது தற்ஸ் தமிழில்...
பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் வாங்கும் இலங்கை
இலங்கையில் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ரூ. 90 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தானிடம் கடனாக இலங்கை அரசு வாங்குகிறது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இலங்கைக்கு ரூ.90 கோடி மதிப்புள்ள ஆயுதங்களையும், ரூ. 45 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களையும் கடனாக வழங்க, இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அஜீஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அடுத்த ஆண்டு பாகிஸ்தான் செல்லும் சந்திரிகா, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளார்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>