11-24-2004, 11:32 AM
கரி... நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போதே மாவீரரின் நினைவுகள் மாவீரர் நாளின் ஊடாக விதைக்கப்பட்டாயிற்று..எனி அவை விழுதுகள் பரப்பும் ஆலாய் என்றும் எம்மோடு வாழும்.... அதில் சந்தேகமே இல்லை...! எதிர்காலமும் அவர்களை நினைந்துருக வேண்டும்.....! மாவீரராய் எம் உறவுகளும் நணபர்களும்... மக்களும் தான்....!
கவிதைக்கும் வேண்டுகோளுக்கும் நன்றி...!
கவிதைக்கும் வேண்டுகோளுக்கும் நன்றி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

