![]() |
|
கேட்கிறதா மணி? - புதுவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கேட்கிறதா மணி? - புதுவை (/showthread.php?tid=6351) |
கேட்கிறதா மணி? - புதுவை - hari - 11-24-2004 <img src='http://img107.exs.cx/img107/7779/hari.gif' border='0' alt='user posted image'> <b>புதுவை இரத்தினதுரை</b> <img src='http://img107.exs.cx/img107/3215/hari1.gif' border='0' alt='user posted image'><img src='http://img34.exs.cx/img34/7710/candle_burning_for_911_md_blk.gif' border='0' alt='user posted image'> முந்தைய கவிதைகள் தாயகத்தை காதல் செய் குந்த ஒரு குடிநிலம் பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது! கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம். வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பது விடுதலை அல்ல பெண்மை இங்கு புலியானதால் கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம் - hari - 11-24-2004 <b>தமிழ்தேசிய விரோதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்,</b> தயவுசெய்து எந்த கவிதையை முழுமையாக படியுங்கள்,கற்பனையிலாவது எங்கள் மாவீரர்கள் துயிலும் இல்லங்களுக்கு செல்லுங்கள், ஒரு வினாடியாவது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள், அவர்கள் செய்த தியாகத்தையும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் துரோகத்தையும் எண்ணிப்பாருங்கள். உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் நிச்சியம் நீங்கள் கண்ணீர் விட்டுஅழுவீர்கள். நீங்கள் செய்த பாவங்கள் போக அவர்களின் கல்லறையில் மண்டியிட்டு கதறி அழுங்கள். நிச்சியம் உங்களை அவர்கள் மன்னிப்பார்கள் ஏனெனில் உண்மையான தமிழ் தாய் பெற்றெடுத்த குழந்தைகள் அவர்கள்! - kuruvikal - 11-24-2004 கரி... நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போதே மாவீரரின் நினைவுகள் மாவீரர் நாளின் ஊடாக விதைக்கப்பட்டாயிற்று..எனி அவை விழுதுகள் பரப்பும் ஆலாய் என்றும் எம்மோடு வாழும்.... அதில் சந்தேகமே இல்லை...! எதிர்காலமும் அவர்களை நினைந்துருக வேண்டும்.....! மாவீரராய் எம் உறவுகளும் நணபர்களும்... மக்களும் தான்....! கவிதைக்கும் வேண்டுகோளுக்கும் நன்றி...! - tamilini - 11-24-2004 கவிதையை காணவில்லையே ஹரியண்ணா..? :oops: - hari - 11-24-2004 இப்ப சரியா தமிழினி? - tamilini - 11-24-2004 இப்ப சரியா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->கவிதைக்கு நன்றி...! - வெண்ணிலா - 11-25-2004 கவிதைக்கு நன்றியண்ணா |