11-24-2004, 10:35 AM
<b>தமிழ்தேசிய விரோதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்,</b>
தயவுசெய்து எந்த கவிதையை முழுமையாக படியுங்கள்,கற்பனையிலாவது எங்கள் மாவீரர்கள் துயிலும் இல்லங்களுக்கு செல்லுங்கள், ஒரு வினாடியாவது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள், அவர்கள் செய்த தியாகத்தையும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் துரோகத்தையும் எண்ணிப்பாருங்கள். உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் நிச்சியம் நீங்கள் கண்ணீர் விட்டுஅழுவீர்கள். நீங்கள் செய்த பாவங்கள் போக அவர்களின் கல்லறையில் மண்டியிட்டு கதறி அழுங்கள். நிச்சியம் உங்களை அவர்கள் மன்னிப்பார்கள் ஏனெனில் உண்மையான தமிழ் தாய் பெற்றெடுத்த குழந்தைகள் அவர்கள்!