11-24-2004, 05:04 AM
kuruvikal Wrote:hari Wrote:இது உங்கள் கிறுக்கலா? யாருக்கு விடுகிறீர்கள் வண்டில்? இது உங்கள் இதய அறைகளில் விழுந்த கீறுகளின் எழுத்து வடிவம். உண்மையை சொல்லுங்கள் யார் உங்களை ஏமாற்றிய அந்த கள்ளி ? அவளை எங்கிருந்தாலும் சிறைபிடிக்க உத்தரவிடுகின்றேன் . சொல்லுங்கள் குருவிகளே சொல்லுங்கள்?
மன்னா.. உங்கள் அக்கறைக்கு குருவிகளின் நன்றிகள்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆத்திரம் வேண்டாம் மன்னா... குருவிகளின் மனம் கீறல் விழாத கண்ணாடிப் பாத்திரம்... அதைக் கண்டவர் கையிலும் கொடுத்து காதல் எனும் கீறல் விழவைக்க குருவிகள் ஒன்றும் விபரமில்லாதவையல்ல...! இருந்தாலும் பாத்திரத்தின் கண்ணாடியில் ஒரு விம்பம் பிரதிபலிக்கிறது.... பாவம் அந்த விம்பம் அதை தொந்தரவு பண்ண குருவிகளுக்கும் விருப்பம் இல்லை.... அது கோபிகாவும் அல்ல... அது ஒரு மலரின் விம்பம்... வசந்தத்தோடு வந்த மலர்.....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்களுடைய இரக்க குணத்தை பயன்படுத்தி அந்த மலர் என்ற விம்பம், இராட்சத உருவமாகி உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம். விம்பத்தை அகற்றி வரபோகும் துன்பதை தடுத்து நிறுத்துங்கள்! இல்லையென்றால் விம்பத்தை அழிக்க கண்ணாடியையே உடைக்க நேரிடலாம், எனது அனுபவம் கொடுத்த பாடத்தில் இருந்து சொல்கிறேன். சுதந்திர குருவிகளை சிறகொடிந்த நிலையில் நான் பார்க்கவிருப்பவில்லை. காலம்தாமதித்து வந்து ஆராட்சி மணியை அடிக்கவேன்டாம்,


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->