11-24-2004, 04:13 AM
sayanthan Wrote:பணிந்த போக இது பலஸ்தீனம் அல்ல
குனிந்து நின்று பாிசு வாங்க நம் தலைவன்
யசீா் அரபாத் இல்லை
என்றவாறு அது போகும்!
அப்ப தீர்வு....????!
சிறீலங்காவால் அமெரிக்காவுக்கு கடலும் வானும் குத்தகைக்கு விட்டாச்சு... திருமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு குத்தக்கைக்குப் போயாச்சு...அதைப் பாதுகாக்க இந்தியப் படைக்கு அதிகாரம் கொடுத்தாச்சு... இப்போ பத்தாக் குறைக்கு இந்தியா பாகிஸ்தான் சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து....யாழ்ப்பாணம் பிடிக்கப் போகேக்க படையினர் யாழ்ப்பாண நகரை விட்டு ஓடிய பின்னரும் ஏன் அதைப் பிடிக்காமல் புலிகள் யுத்தத்தை ஓய்வுக்கு கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது... இது பற்றி அன்ரனே சொல்லி இருக்கிறார்... இந்தியப் படைக்குவிப்பும் அமெரிக்க ஊடுருவலுக்கான சந்தர்ப்பமும் பிராந்திய சர்வதேச அழுத்தங்களும்... என்று...அப்போ எதிர்காலத்தில் எப்படி இந்த அழுத்தங்களில் இருந்து விடுபடுவது...????! பலஸ்தீனச் சிக்கலை விட சிக்கலானது போல இருக்கு எங்கள் சிக்கல்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

