11-24-2004, 02:16 AM
Quote:நீங்கள் ஆயுதம் தூக்கிட
கைகளில் நாம் புத்தகம் தூக்கினோம்
வயது அதுவென்று நினைத்தேன்
ஆயுதம் தூக்கும் வயதில்
அகதியானோம்
அவமானமாய் இருக்கிறது இன்று
நாளைய சந்ததி நம்மை கேள்வி கேட்கும்...
நீங்கள் செய்தது என்னவென்று
சொல்ல முடியாது எம் தலை
குனியும் அப்போது...!
விளங்குது தானே அப்ப ஏன் நேரத்தை வீணடிக்கிறீ÷கள். அங்கே போய் ஆயுதம் துாக்குங்கள். கவிதை எழுதி மற்றவ÷களை ஏமாற்ற வேண்டாம்.
<b> </b>

