11-23-2004, 11:28 PM
ஏன் கோபிக்கிறீங்க... உங்க செல்வத்தை பறிக்க குருவி திட்டம் சொல்லுதென்றா... அந்த நேரத்தில் உங்கள் விருப்பமும் உங்கள் பிள்ளையின் விருப்பமும்... நீங்கள் எதை விரும்பினாலும் உங்கள் தாய் மண்ணிற்காச் செய்யுங்கள்...மாவீரரின் தியாகத்தை நினைந்து செய்யுங்கள்...! ஆனால் மாவீரரின் தியாகங்களை வரலாறுகளை உங்கள் பிள்ளைக்கு ஊட்ட மறக்காதீர்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

