07-30-2003, 02:43 PM
<b>Mathy worte</b>
மதி....மூன்றுமாதத்துக்கு முன் அங்கு போனதென்பதல்ல அம்பிகை இரண்டிலும் போகுது... ஒன்றில் மாலை 3 மணிக்கு மற்றதில் இரவு 7மணியளவிலாம்..
வியாபாரியொருவர் இரண்டு இடத்திலும் காசு பார்த்திருக்கிறார்...தனிப்பட்ட நிறுவனங்கள் பல தொடர்கள் தயாரித்து விற்கின்றன.அதிலொன்று அம்பிகை.
Quote:கட்த்தினதாத்.. தெரியேல்லை.. தீபத்திலை.. 3.. மாதத்துக்கு.. முன்னம்போன.. எபிசோட்டுகள்தான்.. ரிரிஎன்..னிலை.. இப்ப.. ஓடுதாம்.. அதன்படி.. பார்த்தால்.. ஓடியிருக்கு.. கடத்தேல்லை..