11-23-2004, 11:11 PM
இது மாவீரர் வாரம். தேசியம், தாயகம் என்ற கனவுகளுடனே மண்ணினுள்ளும், காற்றினுள்ளும், கடனிலுள்ளும் கலந்த எங்கள் தெய்வங்களை நினைவு கூரும் வாரம். கடந்த வருடம் மாவீரர் நாட்களில் "ரி.ரி.என்" ஊடாக பார்த்த காட்சிகள் இன்றும் கண்முன்னால் .... இம்முறை மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் ஐரோப்பாவில் சகல தமிழ் இல்லங்களிலும் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இலவசமாக ஒளிபரப்பாகுமா?
பொங்கள். வருசம், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்றவற்றிற்கு இலவசமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியானது, ஏன் மாவீரர் நாட்களுக்கு இலவசமாக ஒளிபரப்பக்கூடாது?
சாதி, சமயம் என்ற சாக்கடைகளைத் தகத்தெறிந்த எம் தெய்வங்களின் நினைவலைகள் ஒவ்வொரு புலம் பெயர் தமிழர்களின் வீடுகளில் ஒலிக்க, ஒளிக்க ஏற்பாடு கண்டிப்பாகச் செய்யப்படவேண்டும்?
இவ்வொலிபரப்பானது களத்தில் இன்றைய சூழ்நிலை கருதி, புலத்தில் தமிழ்த் தேசிய உணர்வுகளை விளிப்படையச் செய்வதற்க்காக குறுகிய சிந்தனைகளை விடுத்து சகல தமிழ் மக்களும் பார்க்க, கேட்க வழியேற்படுத்தப்படவேண்டும்.

" "